கணபதி ஹோமம்

அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெறும் கணபதி ஹோமம், அனுக்ஞை, கிராமசாந்தி, பிரவேசபலி மற்றும் வாஸ்துசாந்தி பூஜைகளில் குடும்பத்துடன் கலந்து கொண்டு கதிர்வேலன் அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
📅 21.05.2026 | 🕓 மாலை 4:00 மணி
📍 ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், St. Margrethen, Switzerland

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert